தேனி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் சம்பந்தப்பட்ட பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டார்

" alt="" aria-hidden="true" />


தேனி மாவட்டம் வழக்கறிஞர் கொலையில் சம்பந்தப்பட்ட பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டார்


தேனி மாவட்டம் கம்பம் அருகே அனுமந்தன் பட்டியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக வழக்கறிஞர் ரஞ்சித் குமார் படுகொலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 12 பேரில் 8 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று வருச நாடு சுந்தர்ராஜபுரத்தை சேர்ந்த பிரதாப் என்பவர் கைது செய்யப்பட்டு உத்தமபாளையம் போலிசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்



Popular posts
தர்மபுரி அஇஅதிமுக கழகம் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
Image
கொடைக்கானல் அருகே கொரோனோ வைரஸ் நிவாரண பொருட்கள் குதிரைகள் கொண்டுசென்ற மலைக்கிராம மக்கள்
Image
தீர்த்தமலை ஊராட்சியில் TVS Srinivasan services trust சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்
Image
ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Image